ஐ.நாவில் பெரும்பான்மை ஆதரவு இலங்கைக்கே

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பெரும்பான்மை ஆதரவு இலங்கைக்கே என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். 45 நாடுகளுள் 31 நாடுகள் இலங்கையின் நிலைப்பாட்டை ஆதரித்தன என்றும் அவர் குறிப்பிட்டார்.