ஒமிக்ரோனிடமிருந்து யாரும் தப்பிக்க முடியாது

இந்நிலையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களைச்  சந்தித்த உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், ”முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் பூஸ்டர் தடுப்பூசியை மாத்திரமே நம்பி திட்டமிடப்பட்ட கொண்டாட்டங்களை நோக்கி உலக நாடுகள் சென்று கொண்டிருக்கிறதன. இதனால் ஒரு நாடும் கொரோனா பெருந்தொற்றிலிருந்து தப்பிக்கவே முடியாது” என்றார்.

மேலும் அனைத்து நாடுகளும் தடுப்பூசி செலுத்துவதில் 40 சதவீத இலக்கை விரைவில் அடைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.