காபூல் தாக்குதலுக்கு ஐ.எஸ்.கே.பி.யே பொறுப்பு

பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.யின் புத்திசாலித்தனமான படைப்பான கொடிய காபூல் குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ்.கே.பி.யே பொறுப்பு என்று பிரபல பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தில் 150க்கும் மேற்பட்டவர்களை பலிகொண்ட குண்டுவெடிப்பானது, பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ யின் புத்திசாலித்தனமான படைப்பு என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.