குறைவடையும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை

பிரித்தானியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படுகிறது. அந்த வகையில், 2021ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் விவரம் அண்மையில் வெளியானது.