’கூட்டமைப்பினர் அரசியல்வாதிகள் அல்லர்’

போராளிகளை வைத்து அரசியல் செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒரு நாள் கூட உண்ணாவிரதம் இருக்க முடியவில்லையெனத் தெரிவித்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள், இவர்கள் அரசியல்வாதிகள் இல்லை​ மாறாக வியாபாரிகளெனவும் கூறினார்.