கைத்தறி உற்பத்தி நிலையத்துக்கு ஆளுநர் விஜயம்

மருதமுனையில் உள்ள கைத்தறி ஆடை உற்பத்தி நிலையத்துக்கு, கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத், நேற்று (27) விஜயம் மேற்கொண்டார்.