சாவகச்சேரி சம்பவம்; வடமாகாண வைத்தியர்கள் அதிரடி தீர்மானம்

வடமாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலை வைத்தியர்களும் ஒரு நாள் பணிப் புறக்கணிப்பை மேற்கொள்ள உள்ளனர்.  வடமாகாணத்தின் யாழ். மாவட்டத்தில் உள்ள சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிதாக  தற்காலிகமாக நியமிக்கப்பட்ட வைத்திய அத்திட்சகரினால் அங்கு கடமையாற்றும் வைத்தியர்களின்  பாதுகாப்பிற்கு ஏற்படுத்தப்பட்ட  அச்சுறுத்தலுக்கு எதிராகவும்,