சீர்குலைந்ததுள்ள சீனா பொருளாதாரம்

தற்போதும் உலகத்தையே ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கும் கொரோனவின் தாயகம், சீனாவாகுமென்பது உண்மையாகும். எனினும், அதனை சீனா முழுமையாகவே மறுத்து இருந்ததுடன், உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதிகளையும் அங்கு செல்வதற்கு இடமளிக்கவில்லை.