ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறும் வேட்பாளர்கள் எவரும் அந்த பதவியின் நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதாக இதுவரை அறிவிக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.