ட்ரூடோவை சுற்றிவளைத்த போராட்டக்காரர்கள்

பலஸ்தீனத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் போர் நிறுத்த கோரி பல நாடுகளில் பலர்  போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில்  கனேடிய  பிரதமர்  ஜஸ்டின்  ட்ரூடோ  உணவருந்திக் கொண்டிருந்த  வான்கூவர்  என்ற உணவகத்தை திடீர் என 250 பலஸ்தீனிய  ஆதரவு  போராட்டக்காரர்கள்  சுற்றி  வளைத்து  இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரில்  போர் நிறுத்தம் செய்ய கோரி கோஷம் எழுப்பியுள்ளனர்.