தலிபான்களின் அதிரடி அறிவிப்பு

இந்நிலையில் அரச ஊழியர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்படுமென அறிவித்துள்ள தலிபான்கள், உடனடியாக பணிகளுக்கு திரும்பி வர வேண்டுமெனவும் அழைப்பு விடுத்துள்ளனர். 

எனினும் ஆப்கானிஸ்தான் இராணுவத்தில் பணியாற்றியவர்கள் தொடர்பில் தலிபான்கள் எந்தவிதமான அறிவிப்புக்களையும் இதுவரையில் வெளியிடவில்லை என்பதால் அவர்கள் பெரும் அச்சத்தில் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.