திபெத்தில் சீனா அணை: இந்தியாவுக்கு பாதிப்பு?

திபெத்தின் யார்லங் ஸாங்போ நதியின் குறுக்கே, மிக பிரமாண்ட அணையை கட்ட, சீனா திட்டமிட்டுள்ளது, இது சுற்றுச்சூழல் நிபுணர்கள் மற்றும் இந்தியா தரப்பில் கவலையை ஏற்படுத்தியுள்ளது என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.