துமிந்த சில்வாவை கைது செய்தது சீ.ஐ.டி

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவரான துமிந்த சில்வாவை, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.