துயர் பகிர்வு அறிவித்தல்

எம் குடும்பத்தில் ஒருவராக எம்முடன் வாழ்ந்து துன்பமான தருணங்களில் அருகிருந்து வழிகாட்டி கவலைகளை மறக்க நகைச்சுவை கதை சொல்லி எம்மை மகிழ்வித்து எம்முடன் வாழ்ந்து பசுமையான நினைவுகளை விட்டு மறைந்த எமது அன்புக்கும் பாசத்திற்கும் உரிய மாமாவிற்கு கண்ணீர் அஞ்சலிகள்.

இவர் தமிழர் சமூக ஜனநாயக் கட்சி தோழர் சிறீதரன் இன் மனைவி ஞானா அவர்களின் தாய் மாமனார் ஆவார்

Gnanasakthy Sritharan