நாடு ஓரளவு மூச்சுவிட 8 மாதம் செல்லும்!

ஜனாதிபதி விலக வேண்டும் அரசு விலக வேண்டும் என்று கோஷம் எழுப்பப்படும் நிலையில், யார் விலகினாலும், தற்போது பொருளாதார அடிபட்டு வீழ்ந்து கிடக்கும் நாடு ஓரளவு மூச்சுவிட இன்னும் எட்டு மாதங்களாவது செல்லும் என்கிறார் நிதியமைச்சர் அலி சப்ரி.