பாராளுமன்றம் உடன் கலைக்கப்பட வேண்டும்: சுமந்திரன்

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ஜனாதிபதியை வைத்துக்கொண்டு நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது. ஆகவே  அவரை பதவியில் இருந்து விலகச் செய்ய வேண்டும் என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சபையில் தெரிவித்தார்.