புதுக்குடியிருப்பு பிரதேச சபை முடிவுகள்

முல்லைத்தீவு மாவட்ட, புதுக்குடியிருப்பு பிரதேச சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி – 11,771 வாக்குகள், 11 ஆசனங்கள்

சுயேட்சைக் குழு – 4,463 வாக்குகள், 4 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி – 2,857 வாக்குகள், 2 ஆசனங்கள்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி – 2,136 வாக்குகள், 2 ஆசனங்கள்

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் – 1,541 வாக்குகள், 1 ஆசனம்

தமிழர் விடுதலைக் கூட்டணி – 1,030 வாக்குகள், 1 ஆசனம்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 911 வாக்குகள், 1 ஆசனம்