நெடுந்தீவு பிரதேச சபை முடிவுகள்

யாழ். மாவட்ட நெடுந்தீவு பிரதேச சபை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 1,246 வாக்குகள், 6 ஆசனங்கள்

இலங்கை தமிழரசுக் கட்சி – 808 வாக்குகள், 4 ஆசனங்கள்

சுயேட்சைக் குழு – 292 வாக்குகள், 2 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி – 97 வாக்குகள், 1 ஆசனம்