பெரும் பூனைகள் 21

(Ramamurthi Ram)

புலிகள் அதிகமாக இருப்பது எந்த நாட்டில் என்கிற ஒரு கேள்வியை கேட்டால், சட்டென “இந்தியா” என்று பதில் சொல்லி விடுவோம். நமது தொடரில் கூட அவ்வாறுதான் குறிப்பிட்டிருக்கிறோம். அது உண்மையா என்றால், இல்லை…