மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து முதலிடம்

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், பின்லாந்து முதலிடம் பெற்றுள்ளது. உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல், ஐ.நா. நிலையான அபிவிருத்தி தீர்வுகள் நெட்வொர்க் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.