மரண அறிவித்தல்

திருமதி ரவீந்திரன் பற்றீசியா ஜெயமணி

பிறப்பு : 15 மார்ச் 1959 — இறப்பு : 14 மார்ச் 2018

யாழ். டேவிட் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட ரவீந்திரன் பற்றீசியா ஜெயமணி அவர்கள் 14-03-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

“உயிர்ப்பும் உயிரும் நானே
என்னில் விசுவாசங்கொள்பவன் இறப்பினும் வாழ்வான்.”
யோவான் 11:25

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசிர்வாதம் மாசில்லாமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ராசு, ஞானம்மா தம்பதிகளின் மருமகளும்,

ரவீந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

டினோஷன், கருன்ஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜூலியன் அருள்பெர்ட், மேரி ரோகினி அருள்மணி, தெரேசா புஷ்பமணி, லெட்ரிசியா ஜீவமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அனுஷியா, வைஷ்ணவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜோன் பியர் அவர்களின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 19/03/2018, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Pompes Funebres Intercommunales, 268 Rue Du Général Renault, 37000 Tours, France.
இறுதி ஆராதனை
திகதி: திங்கட்கிழமை 19/03/2018, 02:00 பி.ப
முகவரி: Église Saint-Etienne, Place Michelet, 37000 Tours, France
நல்லடக்கம்
திகதி: திங்கட்கிழமை 19/03/2018, 04:00 பி.ப
முகவரி: Cemetriere, 12 Rue Marcel Cachin, 37700, France
தொடர்புகளுக்கு
டினோஷன்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33620219048
கரூன்ஷன் (மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652432055
ஆம்ஸ்ட்ரோங் — ஜெர்மனி
தொலைபேசி: +491716859388