முதலில் ஜனாதிபதி தேர்தல்

முதலில் பொதுத் தேர்தலா அல்லது ஜனாதிபதித் தேர்தலா நடத்தப்படும் என்ற சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (18) அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவித்துள்ளார்.