ரஷ்ய போருக்கு இலங்கையர்களை அனுப்பியவர்கள் விளக்கமறியலில்…

ரஷ்யா போருக்கு இலங்கையர்களை கடத்திய குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்ட  வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் மற்றும் முகாமையாளர் ஜூன் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.