’ரஷ்ய விமான பிரச்சினை சர்வதேச பிரச்சினையாகியுள்ளது ’

நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்ய விமானம் தொடர்பான பிரச்சினை சர்வதேச பிரச்சினையாக மாற்றப்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.