2 மில்லியன் சிம்கள் அடையாளம் இன்றி பாவனையில் உள்ளன

நாட்டில் சில குற்றச் சம்பவங்களைக் கண்டறிவதில் பாரிய பிரச்சினைகளை முன்வைத்த முறையான அடையாளங்கள் இன்றி சுமார் இரண்டு மில்லியன் சிம் அட்டைகள் பாவனையில் இருப்பதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.