21 இன்று மீண்டும் அமைச்சரவைக்கு

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பான சட்டமூலம் மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்ட வரைபு தொடர்பான பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் அனைத்து தரப்பினருக்கும் இடையில் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.