45 எம்.பிக்களுக்கு சிக்கல்; வாசுவின் அதிரடி நடவடிக்கை

நீர் கட்டணங்களை செலுத்தாத முன்னாள், தற்போதைய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்  தொடர்பான தகவல்களை அடுத்த வார அமைச்சரவையில் தான் அறிவிக்கப்போவதாக நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.