7 விருதுகளை அள்ளிய ஓபன்ஹெய்மர்

விருது விழாவில் அதிகபட்சமாக 7 விருதுகளை வென்று கிறிஸ்டோபர் நோலன் தனது திரைப்படத்தின் மூலம் தன்னை நிரூபித்துள்ளார். பாக்ஸ் ஆபிஸில் ஓபன்ஹெய்மர் படத்தை பந்தாடிய பார்பி படம் ஒஸ்கர் விருது விழாவில் ஒரே ஒரு விருது மட்டுமே வென்றது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

HOLLYWOOD, CALIFORNIA – MARCH 10: (L-R) Emma Thomas, Charles Roven, and Christopher Nolan accept the Best Picture award for “Oppenheimer” onstage during the 96th Annual Academy Awards at Dolby Theatre on March 10, 2024 in Hollywood, California. (Photo by Kevin Winter/Getty Images)

96ஆவது ஒஸ்கர் விருது விழா அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை இரவு, அதாவது இலங்கை நேரப்படி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்கும் தொடங்கியது.