திருகோணமலை காரியாலயத்தில் கல்வி சேவை நிகழ்வு .

தமிழர் சமூக ஜனநாயக கட்சி திருகோணமலை காரியாலயத்தில் மாவட்ட செயலாளர் சத்தியனால் கல்வி சேவை நிகழ்வு நடத்தப்பட்டது. 550 பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டது. இவ் நிகழ்வில் கட்சியின் தலைவர் தி .ஸ்ரீதரன், நிதி பொறுப்பாளர் கிருபா மற்றும் அனைத்து தோழர்களும் கலந்து கொண்டனர்.

2016 வருடத்திற்கு விடைகொடுப்போம் புதிய வருடத்தை வரவேற்போம்

சூத்திரம் இணைய வாசக உறவுகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். கடந்து செல்லும் வருடத்திற்கு நன்றியுடன் விடை கொடுப்போம் உதிக்கும் புதிய வருடத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்.