ஹிருணிக்காவை துரத்தும் முக(ம்)மூடிகள்

மோட்டார் சைக்கிள்களில் வரும் முகமூடி அணிந்த நபர்களால் தானும் தனது குடும்பத்தினரும் பின்தொடரப்படுவதாகத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர, தமது தொலைபேசியும் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

சர்வ தேச பெண்கள் தினம்

(சாகரன்)

மனித குலத்தில் சரிபாதி எண்ணிக்கையில். உழைப்பிலும் உணர்விலும் பாதி பாதியாக இருப்பவளே பெண்.

அறிந்திட. உயர்ந்திட. உணர்வுகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் மறுக்கப்பட்ட ஜீவனாக மனித குலம் அவளை ஒடுக்கித்தான் வைத்திருந்திருக்கின்றது.

டொலர் ஒன்று ரூ. 230 ஐ விட அதிகரிக்காது

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியை 230 ஐ விட அதிகரிக்காமல் பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.  

ராஜபக்‌ஷர்களின் கோரிக்கை நிராகரித்தார் ரணில்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, ஆகிய இருவருக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இடையில், இடம்பெற் பேச்சுவார்த்தையில், தேசிய அரசாங்கமொன்று செல்வதற்கு ரணில் விக்கிரமசிங்க விரும்பவில்லையென, அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

மொட்டுவில் இருந்து கூண்டோடு கழன்றது பஞ்சாயுதம்

கூட்டுப்பொறுப்பை மீறி, உள்ளுக்குள்ளே இருந்துகொண்டு அரசாங்கத்தை உள்ளேயும் வெளியேயும் விமர்சித்தமையினால், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் வகித்த அமைச்சுப் பதவிகளை பறிக்கப்பட்டன.

சீனா வெளியிட்ட எச்சரிக்கை அறிக்கை

இந்த ஆண்டுக்கான எச்சரிக்கையான மற்றும் உள்நோக்கிய அரசாங்க அறிக்கையை சீனாவின் பிரதமர் லீ கெகியாங் வெளியிட்டார்.  தேசிய சட்டமன்ற உறுப்பினர்களிடம் உரையாற்றிய பிரதமர் லீ கெகியாங், உக்ரைன் மீதான தாக்குதல் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது

ரஷ்யாவுடனான சீனாவின் நட்பு திடமானது

ரஷ்யாவுடனான சீனாவின் நட்பு திடமானது மற்றும் நிலையானது என்று வலியுறுத்திய சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் மிகவும் பரந்தவை என்று தெரிவித்தார்.

உக்ரேன் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு; அதிர்ச்சியில் உலக நாடுகள்

நேட்டோ அமைப்பில் உக்ரேன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த 24 ஆம் திகதியில் இருந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல் உக்ரேனும்  தம்மை தற்காத்துக் கொள்ள ரஷ்ய படைகள் மீது பதில் தாக்குதல் நடத்தி வருகின்றது.

ஐ.நாவில் பெரும்பான்மை ஆதரவு இலங்கைக்கே

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பெரும்பான்மை ஆதரவு இலங்கைக்கே என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். 45 நாடுகளுள் 31 நாடுகள் இலங்கையின் நிலைப்பாட்டை ஆதரித்தன என்றும் அவர் குறிப்பிட்டார். 

உக்ரைனிலிருந்து வெளியேற 27 இலங்கையர்கள் மறுப்பு

உக்ரைனில் இருந்து வெளியேற முடியாது என 27 இலங்கையர்கள் தெரியப்படுத்தியுள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.