சவுதி காவலர்கள் நூற்றுக்கணக்கான எத்தியோப்பியர்களைக் கொன்றனர் – HR

மனித உரிமைகள் கண்காணிப்பகம், சவூதி அரேபிய எல்லைக் காவலர்கள் நூற்றுக்கணக்கான எத்தியோப்பிய பொருளாதார புலம்பெயர்ந்தோரை, போரினால் பாதிக்கப்பட்ட யேமனில் இருந்து கடக்க முயன்ற நூற்றுக்கணக்கான பொருளாதாரக் குடியேற்றவாசிகளை திட்டமிட்டு கொன்றதாக குற்றம் சாட்டியுள்ளது.

ஜித்தாவுக்கு மீண்டும் விமான சேவைகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பில் இருந்து ஜித்தாவுக்கான நேரடி விமான சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் செவ்வாய், புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரந்தோறும் மூன்று சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

லெபனானில் ஆயுத குழுக்களின் கட்டுப்பாட்டில் பாடசாலைகள்

பாலஸ்தீன நாட்டில் நிலவும் உள்நாட்டு கலவரத்தால் அண்டை நாடான லெபனானில் ஏராளமானோர் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இங்குள்ள மிகப்பெரிய பாலஸ்தீன அகதிகள் முகாமான ஐன் அல்-ஹெல்வேயில் ஆயுதம் ஏந்திய குழுவினர் அவ்வப்போது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கடந்த மாதம் நடைபெற்ற வன்முறையின்போது அவர்கள் 7 பாடசாலைகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சண்டிலிப்பாயில் வன்முறை கும்பல் அட்டகாசம்

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியிலுள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல்  மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்ததுடன்   வீட்டின் மீதும் தாக்குதல் மேற்கொண்டு வீட்டில் இருந்த உடமைகளுக்கும் தீ வைத்துள்ளது. 

Purslane… பர்ஸ்லேன்

(லோகநாதன்)

பர்ஸ்லேன்(ஆங்கிலம்),வெர்டோலாகா(லத்தீன் அமெரிக்காவில்) என அழைக்கப்படும் இத் தாவரத்தின் தாவரவியல் பெயர் Portulaca oleracea எங்கள் ஊரில் (நெடுந்தீவு) உமிரிக்கீரை என்பர். பசளில் அடங்கும் இது ஒரு தோட்ட களை அல்ல, ஒரு மதிப்புமிக்க ரத்தினம்!

வாட்ஸ்அப்-இல் அறிமுகமான புது அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் வீடியோ கால் பேசும் போது, உங்களது சாதனத்தின் ஸ்கிரீனை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த அம்சத்தினை மெட்டா நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.

கிழக்கு மாகாணத்தில் முதற்தடவையாக சர்வதேச நீச்சல் பயிற்சி

கிழக்கு மாகாணத்தில் இளைஞர்களுக்கு சர்வதேச நீச்சல் பயிற்றுநரால் நீச்சல் பயிற்சி மட்டக்களப்பு வெபர் நீச்சல் தடாகத்தில் வழங்கப்பட்டது.

7 அடுக்கு பாதுகாப்பை மீறி நுழைந்த யாழ். இளைஞன்

விமான டிக்கெட் இல்லாமல், 7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி சென்னை விமான நிலையத்துக்குள் சென்ற நபரை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரண்டாம் ஆண்டு நிறைவை கொண்டாடும் தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2021-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினர். இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி நடைபெறும் என்று அவர்கள் அறிவித்தனர்.

தலை மன்னார் செல்லும் விரைவு ரயில்

தலைமன்னார் வரையான அதிவேக ரயில் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். செப்டம்பர் 15ஆம் திகதி முதல் ரயில் சேவை தொடங்கும் என்று அவர் கூறினார். மடு தேவாலய திருவிழாவில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.