கனேடாவின் பாராளுமன்ற உறுப்பினர் கேரி ஆனந்தசங்கரி, தனக்கு இலங்கை அரசாங்கம் விசா வழங்க மறுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில், பதிவொன்றை இட்டுள்ள கேரி ஆனந்தசங்கரி, தான் செய்யும் பணியின் காரணமாக விசா மறுக்கப்பட்டதாகத் கூறியுள்ளார்.
The Formula