மன்னார் பிரதேச சபை முடிவுகள்

மன்னார் மாவட்ட மன்னார் பிரதேச சபை தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி – 5,884 வாக்குகள், 7 ஆசனங்கள்

இலங்கை தமிழரசுக் கட்சி – 5,029 வாக்குகள், 7 ஆசனங்கள்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1,995 வாக்குகள், 2 ஆசனங்கள்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி – 1,517 வாக்குகள், 2 ஆசனங்கள்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 1,229 வாக்குகள், 1 ஆசனம்

தமிழர் விடுதலை கூட்டணி – 1,118 வாக்குகள், 1 ஆசனம்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 624 வாக்குகள், 1 ஆசனம்

பருத்தித்துறை பிரதேச சபை முடிவுகள்

யாழ். மாவட்ட பருத்தித்துறை பிரதேச சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி – 6,532 வாக்குகள், 8 ஆசனங்கள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 3,897 வாக்குகள், 4 ஆசனங்கள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 3,588 வாக்குகள், 3 ஆசனங்கள்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி – 2,049 வாக்குகள், 2 ஆசனங்கள்

தமிழர் விடுதலைக் கூட்டணி – 1,830 வாக்குகள், 2 ஆசனங்கள்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 912 வாக்குகள், 1 ஆசனம்

ஐக்கிய தேசியக் கட்சி – 795 வாக்குகள், 1 ஆசனம்.

மன்னார் பிரதேச சபை முடிவுகள்

மன்னார் மாவட்ட மன்னார் பிரதேச சபை தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி – 5,884 வாக்குகள், 7 ஆசனங்கள்

இலங்கை தமிழரசுக் கட்சி – 5,029 வாக்குகள், 7 ஆசனங்கள்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1,995 வாக்குகள், 2 ஆசனங்கள்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி – 1,517 வாக்குகள், 2 ஆசனங்கள்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 1,229 வாக்குகள், 1 ஆசனம்

தமிழர் விடுதலை கூட்டணி – 1,118 வாக்குகள், 1 ஆசனம்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 624 வாக்குகள், 1 ஆசனம்

வலிகாமம் தெற்கு மேற்கு பிரதேச சபை முடிவுகள்

யாழ். மாவட்ட வலிகாமம் தெற்கு மேற்கு பிரதேச சபை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி – 10,641 வாக்குகள், 12 வட்டார ஆசனங்கள்

ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி – 6,305 வாக்குகள், வட்டார ஆசனம் 5, விகிதாசார ஆசனங்கள் 2

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 4,083 வாக்குகள், விகிதாசார ஆசனங்கள் 4

தமிழர் விடுதலைக் கூட்டணி – 2,216 வாக்குகள், விகிதாசார ஆசனங்கள் 2

ஐக்கிய தேசியக் கட்சி- 1,492 வாக்குகள், விகிதாசார ஆசனங்கள் 2

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி – 652 வாக்குகள், விகிதாசார ஆசனம் 1

வேலணை பிரதேச சபை முடிவுகள்

யாழ். மாவட்ட வேலணை பிரதேச சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி – 3,627 வாக்குகள், 8 ஆசனங்கள்

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி – 2,891 வாக்குகள், 6 ஆசனங்கள்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 899 வாக்குகள், 2 ஆசனங்கள்

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் – 737 வாக்குகள், 1 ஆசனம்

ஐக்கிய தேசியக் கட்சி – 403 வாக்குகள், 1 ஆசனம்

தமிழர் விடுதலைக் கூட்டணி – 345 வாக்குகள், 1 ஆசனம்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி – 306 வாக்குகள், 1 ஆசனம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 2018

வாக்குகள் சதவீதம் உறுப்பினர்கள்
1,238,899 45.97% 914
828,046 30.72% 596
284,418 10.55% 204
173,298 6.43% 124
93,966 3.49% 83
76,637 2.84% 97

எங்கே தேர்தல்முடிவுகள்?

நான் அறிந்த வரையிலான தேர்தல்
முடிவுகளை வைத்தே இப்பதிவு

அகில இலங்கை தமிழ்க்காங்கிரசின்
கோட்டையென சொல்லப்படும் உடுப்பிட்டி,
யாழ்ப்பாணம் தொகுதிகளையும்,நல்லூர்
வட்டுக்கோட்டை தொகுதியில் ஐம்பது சதவீத
உள்ளூராட்சி சபைகளையும் கைப்பற்றும்
என நினைத்தேன், தவறிவிட்டது

 

பருத்தித்துறை நகரசபையும் காங்கிரசின்
கோட்டையாகவே இருந்தது அதை மட்டும்
மீண்டும் கைப்பற்றியது

சாவகச்சேரி என்றும் தமிழரசுக்கட்சியின்
கோட்டையாகவே இருந்தது வந்துள்ளது
காங்கிஸஅங்கு நகரசபையைக் கைப்பற்றியது
மிகவும் ஆச்சரியமே!

யாழ்ப்பாணம் ,நல்லூர்த் தொகுதிகளில் காங்கிரஸும்
சரி தமிழரசுக்கட்சியும் சரி இழுபறியுடன் தான்
வெல்வது வழக்கம் ! அதே போலவே யாழ்மாநகர
சபையில் இருகட்சிகளும் வெற்றிக்கு நெருக்கத்தில்
வந்து அதில் ஒன்று வெற்றி பெற்றிருக்கின்றது

வவுனியாவிற்கான தேர்தல் முடிவுகள்……

வவுனியா நகரசபை பிரதேசசபை-

தமிழ்தேசிய கூட்டமைப்பு – 07
ஐக்கிய தேசிய கட்சி – 04
சிறீலங்கா சுதந்திர கட்சி – 01

வவுனியா வடக்கு பிரதேசசபை –

தமிழ்தேசிய கூட்டமைப்பு – 08
பொதுஜன பெரமுன – 04
சிறீலங்கா சுதந்திர கட்சி – 01
தமிழ்தேசிய மக்கள் முன்னணி -01

வெங்கல செட்டிகுளம் பிரதேசசபை-

தமிழ்தேசிய கூட்டமைப்பு – 05
சிறீலங்கா சுதந்திர கட்சி – 03
தமிழர் விடுதலை கூட்டணி – 01

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை –

தமிழ்தேசிய கூட்டமைப்பு -11
ஐக்கிய தேசிய கட்சி – 02
சிறீலங்கா சுதந்திர கட்சி -02

உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள்

வாக்குகள் சதவீதம் உறுப்பினர்கள்
717042 45.59% 925
481991 30.64% 470
144307 9.17% 138
97577 6.20% 74
76637 4.87% 172
55275 3.51% 73

உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள்

வாக்குகள் சதவீதம் உறுப்பினர்கள்
573453 46.12% 737
377831 30.38% 357
113532 9.13% 114
80019 6.43% 60
64457 5.18% 139
34208 2.75% 39