விவசாயிகள் ஓராண்டு போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டதை மறக்க முடியாது: சரத் பவார் கடும் சாடல்

3 விவசாயச் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என்ற மத்திய அரசு அறிவித்துள்ள போதிலும் மத்திய அரசின் மோசமான நடவடிக்கையால் விவசாயிகள் ஓராண்டு போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டதை யாரும் மறக்க முடியாது என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.

கிழக்கு மாகாண தாண்டியடி கிராமத்தில் நெசவு நிலையம்

கிழக்கு மாகாண கிராமியத் தொழிற்றுறைத் திணைக்களத்தின் அனுசரனையுடன், திருக்கோவில் பிரதேச செயலகத்துடன் இணைந்த அம்பாறை மாவட்ட கிராமியத் தொழிற்றுறைத் திணைக்களத்தின் ஏற்பாட்டில், திருக்கோவில் பிரதேசத்தின் தாண்டியடி கிராமத்தில் கைத்தறி நெசவு நிலையம், நேற்று (17) மாலை திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை: கொரனா செய்திகள்

ஏறுமுகத்தில் கொரோனா தொற்றாளர் தொகை. நாட்டில் மேலும் 192 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 720 பேர் இன்றையதினம் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அதன்படி,  இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 552,994 ஆக அதிகரித்துள்ளது.

ஐ.ம.சவின் கொழும்பு ஆர்ப்பாட்டத்தில்

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, நாட்டில் நிலவும் உரத் தட்டுப்பாடு உள்ளிட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்னிறுத்தி, ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சபிக்கப்பட்ட அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் சக்தி’ என்ற தலைப்பிலான ஆர்ப்பாட்டம், பல தடைகளையும் தாண்டி கொழும்பில் இன்று(16) நடத்தப்பட்டது.

வடக்கு ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வடக்கு மார்க்கத்தின் நீண்ட தூர ரயில் சேவைகள், நாளை (16) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.

இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டில் மேலும் 199 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 697 பேர் இன்றையதினம் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அதன்படி,  இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 551,342 ஆக அதிகரித்துள்ளது.

அலைக்கழிக்கப்படும் உத்தியோகத்தர்கள்

சஹ்ரான் பயங்கரவாத நடவடிக்கை மற்றும் கொரோனா வைரஸ் பிரச்சினையால் தாம் பல மாதங்களாக எவ்விதத் தீர்வுகளும் இன்றி அலைக்கழிக்கப்படுவதாகவும் தமக்கு   நீதியை பெற்றுத் தாருமாறும் வெளி மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இலங்கை: கொரனா செய்திகள்

சடுதியாக அதிகரித்தன கொரோனா மரணங்கள்: தொற்றும் உயர்ந்தது. கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

76 ஆவது பட்ஜெட் இன்று சமர்ப்பிப்பு

2022ஆம் நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இரண்டாவது வாசிப்புக்காக   நிதி அமைச்சர் பெசில் ராஜபக்‌ஷவால், இன்றுபாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.