கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு: சீன நிறுவனம்

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டதாக சீன நிறுவனம் அறிவித்துள்ளது. பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்களும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இஸ்ரேல் தரப்பில் கொரோனாவை எதிர்க்கும் ஆன்டிபாடியை கண்டறிந்துள்ளதாகவும், இத்தாலி தரப்பில், தடுப்பு மருந்தை உருவாக்கி விட்டதாகவும் கூறியுள்ளன.

நெடுந்தீவு மக்களை கொந்தளிக்க வைத்த ‘வாடைக்காற்று’

(Maniam Shanmugam)
1970ஆம் ஆண்டு பதவிக்கு வந்த திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம் இலங்கைத் தேசியத்தை அடிப்படையாக வைத்து பொருளாதார, அரசியல், கலாச்சாரத் துறைகளில் பல நடவடிக்கைகளை எடுத்தது. அதன் அடிப்படையில் தென்னிந்தியாவில் இருந்து வந்த மூன்றாத்தர, நாலாந்தர மஞ்சள் மற்றும் நச்சு வெளியீடுகள் தடை செய்யப்பட்டன.

கொவிட்-19க்குப் பின்னரான உலகம்: மீண்டும் தொடங்கும் மிடுக்கு

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

நம்பிக்கையீனத்துக்கும் எதிர்பார்ப்புக்கும் இடையிலான ஊசலாடத்தில், காலங்கள் நகர்கின்றன. நிகழ்காலத்திலிருந்து எதிர்காலத்துக்கு நகர்வது குறித்த ஓர் உரையாடலைக் கடந்த காலத்தின் மீதான குறுக்குவெட்டுப் பார்வையைத் தவிர்த்து நிகழ்த்திட இயலாது.

கட்டுப்பாடு தளர்வால் அமெரிக்காவில் பாதிப்பு அதிகரிப்பு

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், பல மாகாணங்களில், கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வருவதாக, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். உலகெங்கும், கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளோர் எண்ணிக்கை, 37.40 இலட்சத்தை தாண்டியுள்ளது. 2.58 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தடுப்பு மருந்துக்கு உரிமை கோரும் இத்தாலி

கொரோனாவுக்கு தடுப்பு மருந்தினை கண்டுபிடித்து விட்டதாக தெரிவித்துள்ள இத்தாலி விஞ்ஞானிகள், அதற்கு உரிமை கோரியுள்ளனர். கொரோனா தடுப்பு மருந்தினை உருவாக்கியுள்ள டாகிஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் லூகி ஆரிஷியோ இதுபற்றி தகவல் வெளியிட்டுள்ளார்.

சபாலிங்கத்தின் கொலை பற்றி

(நட்சத்திர செவ்இந்தியன் அருண்)

புலிகளால் 1994 மே தினத்தில் கொல்லப்பட்ட சபாலிங்கத்தின் கொலையைப்பற்றி #கேப்மாறி_தராகி #சிவராம் எழுதிய கட்டுரை பின்வருவது. இதை எழுதிய தராகி சரியாக பத்தாண்டுகளில் 2004 ல் பிரபாகரனின் பிறந்தநாளுக்கு பிரபாகரனை புகழ்ந்து எழுதினார். தன்பிழைப்புக்காக யாரையும் ஊம்பத்தயாராக இருந்த முடிச்சுமாறி, மொள்ளமாறி, பொறுக்கிதான் தாரகி சிவராம்.

கொரோனா வைரஸ்: கியூபா மருத்துவர்கள் எத்தனை நாடுகளில் பணியாற்றுகிறார்கள் தெரியுமா?

தென் ஆஃப்ரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கியூபாவில் இருந்து 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் சென்றுள்ளனர். கம்யூனிஸ்ட் நாடான கியூபாவிடம் உதவி கேட்ட 22 நாடுகளுக்கு, ஏற்கனவே 1200 கியூபா மருத்துவ பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பொது வெளியில் தோன்றினார் கிம் ஜோங்

வட கொரிய தலைவருக்கு என்ன நடந்தது என்பது குறித்து உலக நாடுகள் பலவாறு கருத்துகளை முன்வைத்து வந்தபோதிலும், அவர் 20 நாள்களின் பின்னர் நேற்று முதல் தடவையாக பொது வெளியில் தோன்றியிருப்பதாவும் தொழிற்சாலை ஒன்றின் திறப்பு விழாவில் அவர் பங்கேற்றுள்ளாரெனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எட்டு…! எட்டு….!! எட்டு…..!!! ‘மே தினம்’

(சாகரன்)

மனித குலம் தோன்றி பல தசாப்த இலட்சம் வருடங்கள் ஆகிவிட்டன. ஆதி பொதுவுடமை சமுதாயத்தில் ஆரம்பித்து ஆண்டான் அடிமை, நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம், கம்யூனிசம் என்ற சமூக அமைப்புக்களை கடந்தும் கடக்கப் போவதாகவும் சமூக விஞ்ஞானங்கள் நிறுவி நிற்கின்றன.