உதிர்த்த ஞாயிறுக் குண்டுவெடிப்பும் பிள்ளையானும்(பாகம்-4)


(வ.அழகலிங்கம்)


இலங்கையின் சட்டத்துறையும் நீதிபதிகளும் சட்டத்தரணிகளும் இலகுவில் விலைபோகக் கூடியவர்கள். இலங்கை இந்த நிலைக்கு வந்ததற்கான முதற் காரணம் இதுவாகும். இங்கையின் நீதாவான் கோடு;, பொலீஸ் மற்றும் முழு அரசஜந்திரங்களும் நிர்மூலமாக்கும் வரை இலங்கைக்கு விடுதலை இல்லையென்பதை அறிந்து அதை நிர்மூலமாக்கும் வரை போராட்டங்களை இடைநடுவில் நிறுத்தக் கூடாது.