தமிழக மாநில சட்டமன்ற தேர்தல் ஒரு கண்ணோட்டம்!

இந்திய ஒன்றியத்தின் ஒற்றை தேசிய சர்வாதிகாரத்தை நொறுக்கியிருக்கிறது மாநிலக்கட்சிகள் தெளிவான அரசியல்!மாநில சுயாட்சியை எண்ணிப்பார்த்திருக்கிறார்கள்! மக்கள் வெவ்வேறு கோணங்களில்! வெவ்வேறான திசைகளில்!