‘1,000க்கான ஆப்பை’ உறுதியாக்கின

உதடுகளால் உமிழப்பட்டவை ‘1,000க்கான ஆப்பை’ உறுதியாக்கின

மத்தியஸ்தம் வகிப்பவர், “படிக்கல் கொண்ட தராசின் முள்ளைப் போல்” இருக்கவேண்டும். அதற்கு மத்தியில்தான் பேரம்பேச்சுகள் முன்னகர்த்த ஆனால், பெருந்தோட்டத் ​தொழிலாளர்களின் கூட்டொப்பந்தம் பேச்சுவார்த்தையில் அவ்வா​றதொரு மத்தியஸ்தம் இல்லையென்பது உரைகளிலிருந்து உறுதியாகின.