பயங்கரவாதமும் பாகிஸ்தானின் எதிா்காலமும்

பாகிஸ்தானில் பயங்கரவாதத்தின் வளர்ச்சி என்பது உள்நாட்டு மற்றும் பூகோள அரசியல்  காரணிகளில் வேரூன்றிய ஒரு பன்முகத்தன்மை கொண்ட சிக்கலான பிரச்சினையாகும். பயங்கரவாதத்துடன் பாகிஸ்தான் கொண்டுள்ள நீண்ட மற்றும் சிக்கலான உறவு அந்நாட்டை நாளுக்கு நாள் அழிவின் எல்லைக்கு தள்ளி வருகிறது.