கடைசி விவசாயி

(சாகரன்)

விதை விருட்சம் ஆகும் என்பார்கள். அப்படி ஒரு விருட்சம் இயற்கை அனர்த்தத்தினால் எரியுண்டதை தெய்வக் குற்றமாக நம்புகின்றனர். கிராமிய வழிபாட்டு முறையின் அடிப்படையில் குல தெய்வத்திற்கு பூசை செய்ய முடிவெடுக்கின்றனர்.