பட்டாம்பூச்சியின் கனவை ஒருநொடியில் புதைத்த ‘கவனமின்மை’

புலரும் ஒவ்வொரு பொழுதிலும் ஏ​தோவொரு வகையில் விபரீதங்கள் நடக்கத்தான் செய்கின்றன. அவற்றில், பலவற்றை நினைவில் வைத்திருக்கவே முடியும். இன்னும் சிலவற்றை நினைவிலிருந்து இலகுவில் நீக்கிவிடவே முடியாது. அந்த வடு, ஒவ்வொரு வருடமும் அதேநாளில் நினைவை தட்டியெழுப்பிவிடும்.