உக்ரேனுக்குள் படைகளைச் செல்ல உத்தரவிட்ட புட்டின்

இந்நிலையில், டொனெஸ்டெக்குக்குள் தாங்கிகளும், ஏனைய இராணுவ உபகரணங்களும் நகர்வது அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பையடுத்து குறித்த இரண்டு பிராந்தியங்களிலும் ஐக்கிய அமெரிக்க வர்த்தகச் செயற்பாடுகளை இடைநிறுத்த, அங்கிருந்தான அனைத்துப் பொருள்களையும் இறக்குமதி செய்வதற்கான தடையை ஐக்கிய அமெரிக்கா விதித்துள்ளது. இந்நிலையில், இதற்கு பதிலளிக்க பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனியும் இணங்கியுள்ளன.