உ.பி.யில் பாஜக அமோக வெற்றி; பஞ்சாப்பில் வரலாறு படைத்த ஆம் ஆத்மி

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் பாஜக அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி 91 இடங்களுடன் வரலாறு வெற்றியை பதிவு செய்துள்ளது.