ஐ. அமெரிக்க வெளியேற்றம்: நியாயப்படுத்தும் பைடன்

ஐ. அமெரிக்கப் படைகளை வெளியேற்றுவதற்கான வேறு நல்ல நேரம் ஒன்று இருக்கவில்லை என ஜனாதிபதி பைடன் கூறியுள்ளார். தவிர, ஆப்கானிஸ்தானில் ஐ. அமெரிக்காவின் நடவடிக்கையானது எப்போதும் தேசத்தை கட்டியெழுப்புவதற்கானதாக இருக்கவில்லை என ஜனாதிபதி பைடன் தெரிவித்துள்ளார்.