கோவை குண்டு வெடிப்பில் 6 ஆவது நபர் கைது

தமிழகத்தின் கோவை பகுதியிலுள்ள கோவில் ஒன்றிற்கு முன்பாக இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  இதன்மூலம் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.