சிறிதரன் என்றால் ஆயுதம் தாங்காத பயங்கரவாதி

அரசியல் என்பது ஓர் ஆயுதம் தாங்கிய போர்! போர் என்பது ஆயுதம் தாங்கிய அரசியல்! கனடாவில் சிறீதர அரசியல் நகர்வுகள் என்பது உண்மையில் ஆயுதம் தாங்கி போராகவும்இ போர் என்பது ஆயுதம் தாங்கி ஒரு அரசியலாகவுமே காணப்படும் சூழலில் நாம் ஆயுதம் இல்லாத யுத்தத்திற்குள் அரசியல் நடத்துகின்றோம். இதுவே இன்றைய களச்சூழல் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கனடாவில் தெரிவித்துள்ளார். கனடாவில் உள்ள புலன் பெயர் தமிழர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.