நவம்பர் 1 முதல் முன்னுரிமை வீதி விதி அமுல்

பேருந்து முன்னுரிமைப் பாதை விதியை நாளை (நவம்பர் 1) முதல் அமல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பேருந்து ஓட்டுநர்கள் விதியைக் கடைப்பிடிக்க இரண்டு வார கால அவகாசம் வழங்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.