புதிய பிரதமராகிறார் ரிஷி சுனக்

பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரிஷி சுனக் பதவியேற்கவுள்ளார்.  கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டதையடுத்தே அவர், பிரதமராக பதவியேற்கவுள்ளார்.