பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு

அரசியலமைப்பின் அடிப்படையில் இந்த ஆண்டு ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கட்சிகள் 2024ல் தமது அரசியல் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துகின்றன.