‘மாகாண சபைத் தேர்தல் குறித்து வியாக்கியானத்தை கோரவும்’

மாகாண சபைத் தேர்தலை, எந்தச் சட்டத்தின் கீழ் நடத்தமுடியும் என்பது தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை கோருமாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, கோரிக்கை கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.